District Secretariat - Kegalle
Untitled5
Untitled8

Meeting & GA Programme

24
ஜன2021

Meeting Schedule

News & Events

2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2026-11-23
2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் பங்களிப்பு அளப்பரியதாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் சமூகம் வெளிநாட்டுப் பண அனுப்புகைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதைப் போன்று, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் இத்தொழில்முனைவோரும்...

“மூத்தோர் அபிமான்” – கேகாலை மாவட்ட முதியோர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

2026-11-23
“மூத்தோர் அபிமான்” – கேகாலை மாவட்ட முதியோர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

முதியோர் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, சமூகத்திற்கு சுமையாக இல்லாமல் நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குவதற்கு மூத்த பிரஜைகளால் முடியும் என கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த தெரிவித்தார். சர்வதேச முதியோர் தினத்தைக் கொண்டாடும்...

மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

2026-11-02
மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம் இன்று (13) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுவின் தலைவருமான சமந்த ரணசிங்க அவர்களின் தலைமையிலும், உப தலைவரும் மாவட்டச் செயலாளருமான கே. ஜீ. எஸ். நிஷாந்த அவர்களின் பங்கேற்புடனும் மாவட்டச்...

முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026

2026-10-22
முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026

கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026 இன் முதலாம் கட்டம் ஒக்டோபர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் வெற்றிகரமாக...

தொழில் வழிகாட்டல் கண்காட்சி – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

2026-10-22
தொழில் வழிகாட்டல் கண்காட்சி – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

கேகாலை மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Bestep Career Fair – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம், இன்று (03) கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.

கேகாலை மாவட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் பின்னவலையில்

2026-10-16
கேகாலை மாவட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் பின்னவலையில்

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கேகாலை மாவட்டத்தின் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) பின்னவலை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகரிகா கங்கானி அத்துடகோரள அம்மையார் மற்றும் கேகாலை மாவட்டச்...

« »
         
         
     resource profile eng                tourist bangalows english
         
    tourist bangalows english2   11

குடியுரிமை சாசனம்

பொது எண் 035 222 2233

பெயர்

பதவி தொலைபேசி ஃப்ளாக்ஸ் மின்னஞ்சல்
திரு. கே.ஜி.எஸ். நிஷாந்தா மாவட்ட செயலாளர்
 
+94 352 222 235 +94 352 232 620  
திருமதி. குசும் பண்டாரா கூடுதல் மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) +94 352 222 236 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. கம்லத்கே திலீப் நிஷாந்தா கூடுதல் மாவட்ட செயலாளர் (நிலம்) +94 352 232 878 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
செல்வி எஸ்.என். ஜெயசிங்க தலைமை கணக்காளர் +94 352 223 112 +94 352 232 620  
திருமதி. டபிள்யூ. டி. ஐ. ஜெயவர்தனே தலைமை உள் தணிக்கையாளர் +94 353 220 727 +94 352 232 620  
திருமதி. எம்.பி.ஐ. சேனரத்னே திட்டமிடல் இயக்குநர் (பொறுப்புப் பொறுப்பு) +94 352 221 611 +94 352 222 782  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. ஜே.பி.எம்.எல். பிரியதர்ஷினி உதவி மாவட்ட செயலாளர் +94 352 231 772 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. எஸ்.எம்.ஏ.சி.யு. சேனரத்னா விவசாய இயக்குநர் +94 353 223 244 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. ஆர். எம். பி. ஒய். ரத்நாயக்கா நிர்வாக அதிகாரி +94 352 222 237 +94 352 232 620  
திருமதி கே.ஆர்.டபிள்யூ.இ.திசநாயக்க உதவி தேர்தல் ஆணையர்
 
+94 352 222 561 +94 352 222 561  
  கணக்காளர் +94 352 222 480 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. எம். எஸ். எம். விமலச்சந்திரா மாவட்ட பொறியாளர்
 
+94 352 223 143 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. சாகரிகா டி.கே. மெடிவகா சமுர்த்தி இயக்குனர் +94 352 223 584 +94 352 231 784  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. ஜி. யு. என். பெரேரா மாவட்ட புள்ளிவிவர நிபுணர் +94 352 222 249 +94 352 222 249  
திரு. சி.எச். ஜெயகோடி வெடிகுண்டு உதவி கட்டுப்பாட்டாளர் +94 352 222 633 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திருமதி. என்.ஏ.டி.டி.. பண்டாரா நிலப் பதிவாளர் மற்றும் மாவட்டப் பதிவாளர் +94 352 222 2570 +94 352 222 570  
திரு. ஜே. எம். யு. பண்டாரா தணிக்கை கண்காணிப்பாளர் +94 352 222 131 +94 352 222 131  
திருமதி டி.எம். தம்மிகா பிரேமசிரி ஊடக அதிகாரி +94 352 231 727 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. பி.சி.ஜெயவிக்ரம பொறுப்பு அதிகாரி (தர அளவீட்டுப் பிரிவு) +94 352 221 323 +94 352 221 323  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு.கே.ஏ.டி.கே.எஸ்.தேசப்பிரிய பண்டார
 
துணை இயக்குநர் (பேரிடர்) +94 352 117 117 +94 352 222 603  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. கே.ஜி.எஸ்.கே.மந்திலகா உதவி இயக்குநர், சிறு வணிகம் +94 352 230 812 +94 352 232 620  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
திரு. இந்திகா பிரேமலால் தலைமை வாகன ஆய்வாளர் +94 352 223 981 +94 352 232 620  
திரு.தாரக விதானகம ஆராச்சி உதவி இயக்குநர், நுகர்வோர் விவகார ஆணையம் +94 353 359 912 +94 352 232 620