District Secretariat - Kegalle
Untitled5
Untitled8

Meeting & GA Programme

24
ஜன2021

Meeting Schedule

News & Events

2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

2026-11-23
2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் பங்களிப்பு அளப்பரியதாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர் சமூகம் வெளிநாட்டுப் பண அனுப்புகைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்வதைப் போன்று, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் இத்தொழில்முனைவோரும்...

“மூத்தோர் அபிமான்” – கேகாலை மாவட்ட முதியோர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

2026-11-23
“மூத்தோர் அபிமான்” – கேகாலை மாவட்ட முதியோர் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

முதியோர் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, சமூகத்திற்கு சுமையாக இல்லாமல் நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குவதற்கு மூத்த பிரஜைகளால் முடியும் என கேகாலை மாவட்டச் செயலாளர் திரு. கே. ஜீ. எஸ். நிஷாந்த தெரிவித்தார். சர்வதேச முதியோர் தினத்தைக் கொண்டாடும்...

மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

2026-11-02
மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம்

மாவட்ட கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை மேம்பாட்டுக் குழுக் கூட்டம் இன்று (13) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுவின் தலைவருமான சமந்த ரணசிங்க அவர்களின் தலைமையிலும், உப தலைவரும் மாவட்டச் செயலாளருமான கே. ஜீ. எஸ். நிஷாந்த அவர்களின் பங்கேற்புடனும் மாவட்டச்...

முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026

2026-10-22
முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026

கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட முப்பெரும் கோரளைகளின் இலக்கியக் கலை விழா – 2026 இன் முதலாம் கட்டம் ஒக்டோபர் மாதம் 02 மற்றும் 03 ஆம் திகதிகளில் கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் வெற்றிகரமாக...

தொழில் வழிகாட்டல் கண்காட்சி – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

2026-10-22
தொழில் வழிகாட்டல் கண்காட்சி – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

கேகாலை மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Bestep Career Fair – கல்வி, தொழிற்கல்வி, உயர்கல்வி மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம், இன்று (03) கேகாலை நிதஹஸ் மாவத்தை வளாகத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.

கேகாலை மாவட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் பின்னவலையில்

2026-10-16
கேகாலை மாவட்ட சிறுவர் தினக் கொண்டாட்டம் பின்னவலையில்

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு கேகாலை மாவட்டத்தின் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) பின்னவலை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்றது. கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகரிகா கங்கானி அத்துடகோரள அம்மையார் மற்றும் கேகாலை மாவட்டச்...

« »
         
         
     resource profile eng                tourist bangalows english
         
    tourist bangalows english2   11

குடியுரிமை சாசனம்

An error has occurred while processing your request.

404-not-foundYou may not be able to visit this page because of:

  •  an out-of-date bookmark/favourite
  •  a mistyped address
  •  a search engine that has an out-of-date listing for this site
  •  you have no access to this page

If difficulties persist, please contact the System Administrator of this site and report the error below.

404 Page not found

உட்பிரிவுகள்